தங்கத்தின் விலை ஒரு சராசரி மனிதனுக்கு எட்டாத ஒன்றாக மாறி வருகிறது. தங்கம் ஆபரணமாக இருந்தது, தற்பொழுது முதலிடாக மாறிவிட்டது. உலக அளவில் தங்கம், இணையத்தளம் முலம் வர்த்தகம் ஆகின்றது. எனவே ஒரே நாளில் பன்மடங்கு உயர வாய்பு இருக்கிறது. அதே சமயம் முதலீட்டளர்கள் ஏன் தங்கத்தை தெர்தேடுதனர். பொருளாதரத்தில் ஏற்பட்ட மந்தநிலையே இதற்கு முக்கிய காரணம்.
பங்கு சந்தை போலவே ஒரு நாள் தங்கத்தின் விலையில் சரிவு இருக்கும். அது ஓர் இரு ஆண்டுகளில் ஏற்படலாம். ஒன்றை மட்டும் இந்த சமயத்தில் கூறி கொள்ள விரும்புகிறேன். தாகம் என்பதை நாம் உன்ன முடியாது. நம் அன்றாட தேவைகளில் அதற்கு இடம் இல்லை. ஆடம்பரம் வாழ்வில் தங்கம் தேவை.
இந்தியாவில் தான் தங்கம் அதிகம் வாங்க படுகிறது. எனவே தங்கத்தை பொருளாக வைதிருபவர்கலே அதிகம் நஷ்டம் ஏற்படும். அதலால் முதளிடளர்கள் உஷார். முதலாளிகள் எபோழுதும் முதலைகள். நஷ்டம் ஏற்படாமல் தப்பித்து விடுவார்கள்.
தகத்தின் வரலாறு காண்க.
டாலரின் விலை உயரும் பொழுது தங்கத்தில் விலையில் சரிவு ஏற்படும் என்கின்றனர் வல்லுனர்கள்.
No comments:
Post a Comment